Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
 திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்

துரை இராசாரம் (எழுத்தாளர்) | சிட்டு நூலகம் (பதிப்பாளர்)
விலை:50

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தொல்காப்பியக் காலத்தின் பின் நம் தமிழகத்தில் தோன்றிய அருத்தமிழ் நூல்கள் பல. அவற்றுள் சிறு நூல்களும் பெரு நூல்களும் உண்டு. சிறு நூல்களின் நிரலில் ஒன்றாகத் திகழ்வது பிள்ளைத் தமிழெனப் பெயரிய நூலாகும். பிள்ளைத்தமிழென்பது கடவுளர்களையோ மக்களுள் மாண்புற்றார்களையோ பிள்ளைமை பருவத்தினராக்கி அவ்விளம் பருவநிலைகளைச் சுவைபடப் புகழ்ந்து பாடப் பெறுவது. அவ்வகையில் மணங்கமழ் முருகப்பெருமான் மீது பத்தியின் பாலராய்ப் பல புலமைச் சான்றோர்களால் பாடப்பெற்ற பிள்ளை நூல்கள் பெருவரவின. அவையிற்றுள் ஒன்றே ‘திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்’ எனப்பெறும் இத்திருநூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்

எழுத்தாளர்துரை இராசாரம்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2008

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்174

துரை இராசாரம் எழுதிய நூல்கள்