Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > சீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி
 சீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி

சீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி

துரை இராசாரம் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சீவக சிந்தாமணி. ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது. காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் தகுதி கொண்ட மாபெரும் காப்பியங்கள். சீவகன் என்ற மன்னன் தன் வீரத்த்தாலும் கொடையாலும் அழகாலும் பெறும் லௌகீகச்சிறப்புகளும், இறுதியில்அவற்றை அவன் துறந்து அறிவர் அடிசேர்ந்து பெறும் முக்தியும் மட்டுமே இக்காப்பியம். சீவகசிந்தாமணி சமண காப்பியம், சீவக சிந்தாமணியை அதன் மொழியின் பேரழகுக்காக மட்டுமே வாசிக்க வேண்டும். வர்ணனைகளிலும் சொல்லாட்சியிலும் செறிந்துள்ள நுட்பங்கள் தமிழைச் சுவைக்கத்தெரிந்தவர்களுக்கு தீராத விருந்தாக அமையக்கூடியவை. அத்துடன் இது சமண மதத்தின் அடிப்படைக்கோட்பாடுகளை அறிந்துகொள்வதற்கான மூலநூலும்கூட.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசீவகசிந்தாமணி விளக்கவுரை ஆறாம் பகுதி

எழுத்தாளர்துரை இராசாரம்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2001

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்328

துரை இராசாரம் எழுதிய நூல்கள்