Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தமிழ்மொழி > பதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி
 பதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி

பதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி

துரை இராசாரம் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:65

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபதினெண் கீழ்க்கணக்கு மூன்றாம் பகுதி

எழுத்தாளர்துரை இராசாரம்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1995

தற்போதைய பதிப்பு2007

பக்கங்கள்272

துரை இராசாரம் எழுதிய நூல்கள்