தனிப்பாடல்களுக்கு ஒரு சிறப்பு உண்டு புலவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவன அவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவரின் சிந்தனை எப்படிப் போனது என்பதையும், அந்தக் கால மக்களின் தன்மைகளையும் அவை கவிதைப் படமாக்கிக் காட்டுகின்றன. இவை உவகையோடு உணர்வு எழுச்சிகளையும் தூண்டும் சக்தி பெற்றன. இந்நூல் கம்பன்னின் தனிப்பாடல்களைக் கொண்டது
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகம்பன் தனிப்பாடல்கள்
எழுத்தாளர்புலியூர்க் கேசிகன்
கட்டுPaper Back
முதல் பதிப்பு2001
தற்போதைய பதிப்பு2011
பக்கங்கள்168
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
கம்பன் தனிப்பாடல்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
புலியூர்க் கேசிகன் எழுதிய நூல்கள்







