Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கணம் > தொல்காப்பியம் (முழுவதும்)
 தொல்காப்பியம் (முழுவதும்)

தொல்காப்பியம் (முழுவதும்)

புலியூர்க் கேசிகன் (எழுத்தாளர்) | பாரி நிலையம் (பதிப்பாளர்)
விலை:120

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதொல்காப்பியம் (முழுவதும்)

எழுத்தாளர்புலியூர்க் கேசிகன்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1961

தற்போதைய பதிப்பு2009

பக்கங்கள்496

புலியூர்க் கேசிகன் எழுதிய நூல்கள்