Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
 டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

டாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

புலவர் கா.கோவிந்தன் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:280

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தென் இந்தியப் பகுதிகளில் மக்களால் பேசப்படும் மொழிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அங்ஙனம் தொடர்புடைய 30 மொழிகள் திராவிட மொழிகள் என்று குறிக்கப்படுகின்றன. கி.பி. 1856 இல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலைக் கால்டுவெல் வெளியிட்டார். ‘திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வின் தந்தை’ என்று கால்டுவெல் அழைக்கப்படுகிறார். ‘தமிழ்’ என்பது ஒரு குறிப்பிட்ட மொழியைக் குறிக்கும் சொல். பல்வேறு மொழிகளைக் கொண்ட குடும்பத்தைக் குறிக்கப் பிறிதொரு பெயரை அமைத்தல் சிறப்புடையது என்று பரிசீலித்து, ‘திராவிடம்’ என்ற சொல்லைத் தாம் தேர்ந்தெடுத்ததாகக் கால்டுவெல் கூறுகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புடாக்டர் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

எழுத்தாளர்புலவர் கா.கோவிந்தன்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2004

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்656

புலவர் கா.கோவிந்தன் எழுதிய நூல்கள்