Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > கம்பராமாயணம் உரைநடை
 கம்பராமாயணம் உரைநடை

கம்பராமாயணம் உரைநடை

டாக்டர் ரா.சீனிவாசன் (எழுத்தாளர்) | சிட்டு நூலகம் (பதிப்பாளர்)
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
‘நாவிற்கு ஒத்து வந்தால் பாவிற்கு ஒத்து வரும்’ என்று ஒரு முதுமொழி கூறுவர், இன்னும் சிலர், ‘தொடை நயம் சிறந்தால் நடை நயம் சிறக்கும்’ என்றும் உரைப்பர். ‘நாவிற்கு ஒத்து வருதல்’ என்பதற்கு இனிய இசையில் அமைந்திருப்பது என்று பொருள். இது படிப்பதற்குத் தங்குதடையின்றி, அமைதலைக் குறிப்பதாகும். ‘தொடை நயம்’ என்பது, செய்யுளின் உறுப்புகளில் ஒன்றான ‘தொடை’யைச் சுட்டுவதாகும். இந்தத் தொடை என்பது எதுகை, மோனை, இயைபு, முரண் என வருவனவற்றை உள்ளடக்கியதாகும். இவ்வாறு செய்யுளுக்கு உரைக்கப்பட்ட இவ்விரண்டு கூற்றுகளும் ‘உரைநடை’ வடிவத்திற்கும் பொருந்துவனவாகும். எனவே, உயர்ந்த உரைநடை என்பது நாவிற்கு ஒத்து வருவதாகவும், தொடை நயம் மிக்கதாகவும் இருத்தல் வேண்டும். இவ்விரு இலக்கிய நயங்களும் டாக்டர் ரா.சீனிவாசனின் கம்பராமாயணம் உரைநடையில் பொதிந்திருக்கக் காணலாம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகம்பராமாயணம் உரைநடை

எழுத்தாளர்டாக்டர் ரா.சீனிவாசன்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்312

டாக்டர் ரா.சீனிவாசன் எழுதிய நூல்கள்