அ.கி.பரந்தாமனார் நீண்ட கால தமிழ் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர் எனவே பெருவரவாகக் காணப்படும் பிழைகளை இவர் இந்நூலில் எடுத்துக் காட்டித் திருத்தங்களையும் கொடுத்துள்ளார். வல்லெழுத்துமிகும் இடங்களையும் மிகாத இடங்களையும் எளிய முறையில் விளக்கியுள்ளார். சந்தி முறைகளை மிக எளிதாகக் காட்டியுள்ளார்.ஆதலால் நல்ல தமிழ் எழுத விரும்பும் பலர்க்கும் இந்நூல் பயன்படக்கூடியது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநல்ல தமிழ் எழுத வேண்டுமா?
எழுத்தாளர்அ.கி.பரந்தாமனார்
கட்டுPaper Back
முதல் பதிப்பு1955
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்1000
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

