1935 ல் வ.உ.சி அவர்கள் எழுதிய திருக்குறள் அறப்பால் விருத்தி உரை மட்டும் காகிதம், மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியமே என்ற அடைமொழியுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அவர் அழுதிய பொருட்பால் இன்பப்பால் ஆகியவற்றின் உரை கையெழுத்துப் பிரதியாகவே இருந்தது அது இப்போழுது புத்தகமாக வந்து உள்ளது. வ.உ.சி. அவர்களின் திருக்குறள் உரை பல்வேறு திருக்குறள் உரையிலும் வேறுபட்டிருக்கும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிருக்குறள் உரை (முழுவதும்)
எழுத்தாளர்வ.உ.சிதம்பரம் பிள்ளை
கட்டுHard binding
முதல் பதிப்பு2008
தற்போதைய பதிப்பு2008
பக்கங்கள்728
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திருக்குறள் உரை (முழுவதும்)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய நூல்கள்





