Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > இலக்கியக் காட்சிகள்
 இலக்கியக் காட்சிகள்

இலக்கியக் காட்சிகள்

மு.வரதராசனர் (எழுத்தாளர்) | பாரி நிலையம் (பதிப்பாளர்)
விலை:28

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
உலகில் காணும் காட்சிகள் புறக் கண்ணின் வாயிலாக உள்ளத்தே பதியாமலும் அழிதல் உண்டு. இலக்கியம் பயின்று பண்பட்ட உள்ளம் உடையவர் மட்டுமே இலக்கியக் காட்சிகளைக் கண்டு பயன் பெறமுடியும். அத்தகைய காட்சிகள் பற்றிய கட்டுரைகள் சில இந்நூலில் உள்ளன. 1951-1960 ஆண்டுகளில் கட்டுரைகளில் சிலவற்றின் தொகுப்பு நூல் இது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇலக்கியக் காட்சிகள்

எழுத்தாளர்மு.வரதராசனர்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1962

தற்போதைய பதிப்பு2011

பக்கங்கள்88

மு.வரதராசனர் எழுதிய நூல்கள்