Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > பாவை
 பாவை

பாவை

மு.வரதராசனர் (எழுத்தாளர்) | பாரி நிலையம் (பதிப்பாளர்)
விலை:55

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பாவை நாவல் காதல் ரசம் தான் கதையின் நாடி என்றாலும் இடையிடையே அந்நாளைய சமூக நிலைகளை அதனைப்பற்றிய ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும்படியாக அமைந்திருக்கிறது. கதையில் கதாபாத்திரங்களைக்கொண்டு அன்பையும் நேர்மையையும் உண்மையையும் அதன் சிறந்த நிலையையும் உணரும் படி செய்கிறார் மு.வ. காதல் கதையே ஆனாலும் அதில் இத்தனையும் பிரதிபலிக்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபாவை

எழுத்தாளர்மு.வரதராசனர்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1953

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்184

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    பாவை

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மு.வரதராசனர் எழுதிய நூல்கள்