Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் - 4
 சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் - 4

சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் - 4

லேனா தமிழ்வாணன் (எழுத்தாளர்) | மணிமேகலைப் பிரசுரம் (பதிப்பாளர்)
விலை:190

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கிரைம் சம்மந்தபட்ட கதைகள் எப்போதும் தனி இடத்தை பெற்றுள்ளன அவைகளில் லேனா தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் மிக புகழ் பெற்றவை பல பாகங்களாக வெளி வந்துள்ள இந்த நூல்கள் துப்பறியும் கதை அனைவருக்கும் விருந்தகும். ‘சங்கர்லால்’ என்ற துப்பறியும் நிபுணரை முன்னிறுத்தித் தமிழ்வாணன் எழுதிய மர்மநாவல்கள் எல்லா காலகட்டத்திலும் பிரபலமாக இருக்கின்றன. இவரின் மர்மக் கதைகளைப் பெண்களும் விரும்பி வாசித்தனர். மெல்லிய காதல் கலந்த கதையில், சங்கர்லால், தவக்களை, இந்திரா போன்றோரின் பாத்திரங்களும், சுவாரசியமான கதை விவரிப்பும், பலரின் வாசிப்புப் பழக்கத்தை விரிவுபடுத்தின.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் - 4

எழுத்தாளர்லேனா தமிழ்வாணன்

பக்கங்கள்432

தற்போதைய பதிப்பு2009

லேனா தமிழ்வாணன் எழுதிய நூல்கள்