புலிப்பாணி முனிவர் போகர் சித்தரின் சிஷியர் ஆவார். புலிப்பாணி முனிவர் தனது ஜாதக இரகசியங்கள் எனும் நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார், எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந் நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபுலிப்பாணி முனிவரின் ஜாதக இரகசியங்கள்
எழுத்தாளர்மணிமேகலை ஆசிரியர் குழு
பக்கங்கள்312
முதல் பதிப்பு1994
தற்போதைய பதிப்பு2009
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
புலிப்பாணி முனிவரின் ஜாதக இரகசியங்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
மணிமேகலை ஆசிரியர் குழு எழுதிய நூல்கள்












