Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஜோதிடம் > மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 முதல் 2020 வரை
 மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 முதல் 2020 வரை

மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 முதல் 2020 வரை

விலை:240

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. மணிமேகலை ஆசிரியர் குழுவால் நன்கு ஆராயப்பட்டு தொகுக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்கம் , வருடம் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது இந்த புத்தகத்தில் 2011 முதல் 2020 வரையான பஞ்சாங்கம் தொகுக்கப்பட்டுள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் 2011 முதல் 2020 வரை

எழுத்தாளர்மணிமேகலை ஆசிரியர் குழு

பக்கங்கள்260

முதல் பதிப்பு2003

தற்போதைய பதிப்பு2009

மணிமேகலை ஆசிரியர் குழு எழுதிய நூல்கள்