Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > வில்லிபாரதம் (உரைநடை)
 வில்லிபாரதம் (உரைநடை)

வில்லிபாரதம் (உரைநடை)

விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
காலத்தால் அழியாத மகாபாரதம் உலகப் பெரும் இதிகாசங்களுள் ஒன்றாகும். இதனை தமிழில் மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். அவர்களுள், வில்லிப்புத்தூரார் மிகச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் தெளிவாகவும் பத்துப் பருவங்களில் பாடி முடித்துள்ளார். அவர் அமைத்துள்ள இந்நூல் சிறப்பை வைத்து இதை வில்லி பாரதம் என்றும் அழைக்கின்றனர். இந்நூற் பாடல்கள் பொருள் சிறப்பும் சொல்லழகும் உவமைத்திறனும் கற்பனைச் செறிவும் சந்த இசையும் பெற்று விளங்குகின்றன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவில்லிபாரதம் (உரைநடை)

எழுத்தாளர்தி.வேங்கட கிருஷ்ணய்யங்கார் எம்.ஏ.

கட்டுPaper Back

முதல் பதிப்புAug, 1986

தற்போதைய பதிப்புJuly, 2009

பதிப்பு2

பக்கங்கள்616