மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்த விகடன் ஏட்டில் வெளிவந்தது இது. கடலனைய மகாபாரதத்தை இன்றைய அவசர யுகத்தின் வாசகர்களை மனதில் கொண்டு வசனகவிதை வடிவில் 'பாண்டவர் புமி' எனும் தலைப்பில் கையடக்கமாக வழங்கியுள்ளார் கவிஞர் வாலி. கவிஞரின் வண்ணத்தமிழ் சிறு சிறு சொற்களாக வடிவம் கொண்டு நம்மை ஆசை ஆசையாய் படிக்கச் செய்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் காவியம் முழுவதையும் படித்த பின்புதான் கீழே வைக்க தோன்றும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபாண்டவர் பூமி - பாகம் 3
எழுத்தாளர்கவிஞர் வாலி
கட்டுPaper Back
முதல் பதிப்புDec, 2001
தற்போதைய பதிப்புMay, 2008
பதிப்பு3
பக்கங்கள்208
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பாண்டவர் பூமி - பாகம் 3
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
கவிஞர் வாலி எழுதிய நூல்கள்










