Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கட்டுரைகள் > லேனா தமிழ்வாணனின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்
 லேனா தமிழ்வாணனின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்

லேனா தமிழ்வாணனின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்

லேனா தமிழ்வாணன் (எழுத்தாளர்) | மணிமேகலைப் பிரசுரம் (பதிப்பாளர்)
விலை:375
எங்களது விலை:350

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் புகழ் பெற்றவை இந்த புத்தகத்தில் 500 ஒரு பக்க கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன். இளைஞர்கள் மத்தியில் ஒரு பரவலான வரவேற்பை இந்தக் கட்டுரைகள் இன்றளவும் தக்க வைத்திருக்கின்றன. எழுதுவதற்கு மேற்கொண்ட விஷயத்தை நேரடியாகத் தொடுவதும், வலிமையாக வலியுறுத்துவதும், அவரது கட்டுரைகளைக் கூர்மையாகவும் கனமாகவும் வைத்திருக்கின்றன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புலேனா தமிழ்வாணனின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்

எழுத்தாளர்லேனா தமிழ்வாணன்

பக்கங்கள்756

தற்போதைய பதிப்பு2009

லேனா தமிழ்வாணன் எழுதிய நூல்கள்