Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > தமிழச்சியின் கத்தி
 தமிழச்சியின் கத்தி

தமிழச்சியின் கத்தி

பாவேந்தர் பாரதிதாசன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:15

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தமிழச்சியின் கத்தி ஒரு புரட்சிக் காப்பியம் தமிழர் இனமான உணர்வு மிக்க எழுச்சிக் காப்பியம், தமிழர்களை, தமிழர் மாண்பை, தமிழ் பண்பை, தமிழர் நலத்தைத் தீய்த்திட்ட தீயவன் தேசிங்கின் ஆட்சியில் நடைபெற்ற கொடுங் கோன்மையை எடுத்துரைக்கும் வரலாற்று நூல் இது. கவின் மிகு கற்புக் காப்பியம், மறத்தி ஒருத்தி மன்னனை எதிர்த்து கருத்தூட்டி இழிந்தோர் ஆட்சியை எரித்திட வழிகாட்டும் அரசியற் காப்பியம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதமிழச்சியின் கத்தி

எழுத்தாளர்பாவேந்தர் பாரதிதாசன்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1992

தற்போதைய பதிப்பு2004

பக்கங்கள்109

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய நூல்கள்