பாரதிதாசனின் நாடகங்களில் பலமுறை மேடைகளில் நடிக்கப்பட்ட நாடகம் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்பது ஆகும். அவ்வாறு நடிக்கப்பட்ட பிறகே இந்த நாடகம் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. இரணியன் என்னும் புராணகால வீரனைப் பற்றிய புதிய நாடகம் இது. இரணியன் என்னும் வீரன் எவ்வாறு வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் என்பதை இந்த நாடகம் தெரிவிக்கிறது. பாரதிதாசன் தமது பகுத்தறிவுப் பார்வைக்கு ஏற்ப இந்த நாடகத்தைப் படைத்துள்ளார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇரணியன் அல்லது இணையற்ற வீரன்
எழுத்தாளர்பாவேந்தர் பாரதிதாசன்
கட்டுHard binding
முதல் பதிப்பு1905
தற்போதைய பதிப்பு1993
பக்கங்கள்112
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய நூல்கள்












