”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியவர். இவர் எழுதிய பேசும் கலை வளர்ப்போம்,(பிரபல வாரப்பத்திரிகையில் பேசும் கலை வளர்ப்போம் என்ற தொடர் கட்டுரையாக வெளி வந்தது), தமிழர் திருமணமும் இனமானமும் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதமிழர் திருமணமும் இனமானமும்
எழுத்தாளர்பேராசிரியர் க.அன்பழகன்
கட்டுHard binding
முதல் பதிப்பு1993
தற்போதைய பதிப்பு2009
பக்கங்கள்493
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தமிழர் திருமணமும் இனமானமும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய நூல்கள்







