”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். பேராசிரியர் க.அன்பழகனின் பேச்சுத் தொகுப்பு நூலாம் சிங்க இளைஞனே சிலிர்த்து எழு என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியது மு.க.ஸ்டாலின்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசிங்க இளைஞனே சிலிர்த்து எழு
எழுத்தாளர்பேராசிரியர் க.அன்பழகன்
கட்டுHard binding
முதல் பதிப்பு2000
பக்கங்கள்152
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சிங்க இளைஞனே சிலிர்த்து எழு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய நூல்கள்







