Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சீர்த்திருத்தம் > தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
 தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி

தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி

பேராசிரியர் க.அன்பழகன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:125

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பேராசிரியர் க.அன்பழகன் இயற்பெயர் இராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானித் தமிழ் பட்டப் படிப்பை 1944 முதல் 1946 வரை பயின்றார். பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். ”தமிழர் இனம்” குறித்தும் அவர்கள் வாழ்கின்ற நிலை குறித்தும், சுயமரியாதை குறித்தும் தன் பேச்சுக்களில் அதிகம் குறிப்பிட்டு வலியுறுத்தி வந்ததால் இனமானப் பேராசிரியர் என்று அன்புடன் அழைக்கப்படுகின்றார். எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும் எழுதியவர். தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி

எழுத்தாளர்பேராசிரியர் க.அன்பழகன்

கட்டுPaper Back

முதல் பதிப்பு1994

தற்போதைய பதிப்பு2000

பக்கங்கள்391

பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய நூல்கள்