Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > காலப் பேழையும் கவிதைச் சாவியும்
 காலப் பேழையும் கவிதைச் சாவியும்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கலைஞர் மு.கருணாநிதி (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:150

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
காலப் பேழையும், கவிதைச் சாவியும் என்ற இலக்கியம் போன்ற ஒரு வரலாற்று நூல். வரலாறென்றால் ஆரம்ப காலம் உலகம் தோன்றியது முதல், இதுவரை உள்ள நிலைகளைச் சித்தரிக்கும் நூல் காலப் பேழையும், கவிதைச் சாவியும். காலத்தைப் பேழையாக ஆக்கி, என்னுடைய கவிதைகளைச் சாவிகளாக ஆக்கி, அதைத் திறந்து திறந்து எடுத்துத் தந்த பல கருவூலங்கள் புத்தகத்திலே உண்டு.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகாலப் பேழையும் கவிதைச் சாவியும்

எழுத்தாளர்கலைஞர் மு.கருணாநிதி

கட்டுHard binding

முதல் பதிப்பு2006

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்298

கலைஞர் மு.கருணாநிதி எழுதிய நூல்கள்