Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)
 இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)

இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)

மூதறிஞர் ராஜாஜி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:80

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தலைமுறை தலைமுறையாக நம் மக்கள் படித்தும் கேட்டும், அனுபவித்தும் மனத் தூய்மை பெற்று வந்த பேரிதிகாசம் இராமாயணம். சக்கரவர்த்தித் திருமகன் என்று வெளியாகி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது. "கங்கையும் காவேரியும் ஓடும்வரையில் சீதா-ராம சரிதம் பாரத நாட்டின் ஆண் பெண் குழைந்தைகளனைவரையும் தாய்போல் பக்கத்தில் இருந்து காக்கும்.” என இந்நூலைப் பற்றி இராஜாஜி குறிப்பிடுகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)

எழுத்தாளர்மூதறிஞர் ராஜாஜி

கட்டுPaper Back

முதல் பதிப்புJan,1973

தற்போதைய பதிப்புFeb, 2011

பதிப்பு41

பக்கங்கள்614

மூதறிஞர் ராஜாஜி எழுதிய நூல்கள்