அல்லாடும் ஆண்டவன்

அல்லாடும் ஆண்டவன்

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:15

Out of Stock
Call us +91 94446 38686 for availability

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். பேனா முனையின் வலிமையை நிரூபித்த எழுத்துத் தளபதி.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅல்லாடும் ஆண்டவன்

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுPaper Back

முதல் பதிப்பு1993

தற்போதைய பதிப்பு2004

பக்கங்கள்96

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்