தாசி குலத்தில் பிறந்ததினால், வந்த வாழ்வும், ஜெமீந்தார் இளையபூபதியை அடைந்தபின் வாழ்ந்த வாழ்வும், மீண்டும் கணபதி சாஸ்திரியிடம் சென்ற்பின் ஏற்பட்ட வாழ்வும், முடிவில் ரெளடி ரங்கனிடம் மாட்டிக் கொன்ட வாழ்வயும் விமலா வாழ்ந்த வாழ்க்கையை பேரறிஞர் அண்ணா சுவைபட கூறும் போது நம்மையும் அவள் வாழ்க்கையில் ஓர் அங்கத்தினராக மாற்றியுள்ளார்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஎன் வாழ்வு
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுPaper Back
முதல் பதிப்பு1988
தற்போதைய பதிப்பு2001
பக்கங்கள்192
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
என் வாழ்வு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்







