கந்த புராணம் முருகன் பெருமையைக் கூறுவது. மகா புராணங்களில் ஒன்று. இது கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகளால் கன்னல் தமிழ்ப் பாக்களினால் பாடி அருளப் பெற்ற ஞானக் களஞ்சியம். கருணையே வடிவான கந்தவேளின் பெருமையை மக்கள் எல்லோரும் புரிந்துகொண்டு எளிதில் படிக்கும் வண்ணம், கருணை உள்ளத்தோடு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் உரைநடை வடிவில் கந்தவேள் கருனை எனும் தலைப்பில் தருகிறார்கள்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகந்தவேள் கருணை (கந்தபுராணம்)
எழுத்தாளர்திருமுருக கிருபானந்த வாரியார்
கட்டுPaper Back
முதல் பதிப்புJan,1975
தற்போதைய பதிப்புJan, 2006
பதிப்பு10
பக்கங்கள்560
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
கந்தவேள் கருணை (கந்தபுராணம்)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய நூல்கள்







