Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > சந்திரோதயம்
 சந்திரோதயம்

சந்திரோதயம்

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:25

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அறிஞர் அண்ணா முதலில் எழுதி, நடித்த நாடகம் சந்திரோதயம் ஆகும். அதில் முக்கிய பாகமான துரைராஜ் வேடத்தை அண்ணா அவர்கள் ஏற்று நடித்தார்கள். அண்ணாவின் சந்திரோதயம் வெற்றிகரமாக நடந்தேறியதுடன், கட்சிக்கொள்கைகளை நாடக அளவில் பரப்புவதற்கு வழிகாட்டியாக இருந்தது. சந்திரோதயத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தது, அண்ணாவின் எழுத்தும் நடிப்பும்தான். சந்திரோதயம் நாடகத்தைக் கண்ட பிறகு பெரும்பாலான நாடகக் கம்பெனிகள் புராண நாடகங்களைக் கைவிட்டுச் சீர்திருத்த நாடகங்களையே நடித்துக்காட்ட ஆரம்பித்தன. இதற்கெல்லாம் காரணம் சந்திரோதயம் என்றால் அது மிகையாகாது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசந்திரோதயம்

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுPaper Back

முதல் பதிப்பு1983

தற்போதைய பதிப்பு2009

பக்கங்கள்112

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    சந்திரோதயம்

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்