கம்பரசம் போன்ற நூல்களை திராவிட நாடு இதழில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தவற்றைத் தொகுத்து நூலாக்கினார். கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற நூல்களைத் தீக்கிரையாக்க வேண்டுமென அண்ணா வாதிட்டார். கம்பரசம் கம்பராமாயணத்திலுள்ள ஆபாசங்களை எடுத்துக் கூறுகிறது. தெய்வமாக்கதை இப்படி இருக்க வேண்டுமா என்று கேட்கிறார் அண்ணா.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகம்பரசம்
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுPaper Back
முதல் பதிப்பு1980
தற்போதைய பதிப்பு2004
பக்கங்கள்173
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
கம்பரசம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்











