தமிழில் அறிஞர் அண்ணாவின் திறமை பாயாத துறைகளில்லை என்றுரைக்கும் வண்ணம் இலக்கியத்தின் பற்பல துறைகளிலும் படைப்புக்களைப் படைத்துள்ளார். சமூகச் சீர்திருத்தத்தோடு அரசியலையும் இணைத்துப் புதியதோர் உலகம் செய்வோம், கெட்டபோரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்ற பாவேந்தரின் பாடலுக்குச் செயல் வடிவங்கள்தான் அறிஞர் அண்ணாவின் நாடகங்கள். வேலைக்காரி, ஓர் இரவு, கண்ணீர்த்துளி, சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், காதல் ஜோதி முதலான நாடகங்கள் சிறந்த நோக்குடன் இயற்றப்பட்டவை. காதல் ஜோதி அறிஞர் அண்ணாவின் நடை, தமிழ் உரைநடைவரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் எழுத்து நடையிலும் பேச்சு நடையிலும் அண்ணா சகாப்தம் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு பெரிய சகாப்தத்தை உருவாக்கிவிட்டுச் சென்றார்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகாதல் ஜோதி
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுPaper Back
முதல் பதிப்பு1998
பக்கங்கள்215
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
காதல் ஜோதி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்






