Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > நீதி தேவன் மயக்கம்
 நீதி தேவன் மயக்கம்

நீதி தேவன் மயக்கம்

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:20

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அறிஞர் அண்ணா நீதிதேவன் மயக்கம் எனும் நாடகம் எழுதி கம்பன், இராவணன், கோட்புலி நாயனார், சிறுத் தொண்டர் ஆகிய இராமாயண, பெரிய புராணப் பாத்திரங்களைக் கூண்டில் ஏற்றி விமர்சனம் செய்தார். நீதி தேவன் மயக்கம் எனும் ஓர் நாடகத்தை எழுதி அதில் தானே இராவணனாக நடித்து, பட்டி தொட்டிகளிலெல்லாம் கருத்து முழக்கம் செய்தார். இராவணனிடம் இரக்கமில்லையா, அல்லது இராவணனைக் கொன்ற ராமனிடம் இரக்கமில்லையா? என்பதை புராணங்களில் உள்ள ஆதாரங்களைக் கொண்டே விளக்கி எழுதப்பட்ட இலக்கிய நயமிக்க நாடகம் நீதி தேவன் மயக்கம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநீதி தேவன் மயக்கம்

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுPaper Back

முதல் பதிப்பு1986

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்80

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்