Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > தீ பரவட்டும் "ஏ, தாழ்ந்த தமிழகமே"
 தீ பரவட்டும் \"ஏ, தாழ்ந்த தமிழகமே\"

தீ பரவட்டும் "ஏ, தாழ்ந்த தமிழகமே"

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:20

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். இவரது தலைசிறந்த பேச்சுக்களும் நூல்வடிவம் பெற்றன. 'ஏ தாழ்ந்த தமிழகமே',, 'நாடும் ஏடும்', 'தீ பரவட்டும்' முதலியன இவ்வாறு வந்தவை.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதீ பரவட்டும் "ஏ, தாழ்ந்த தமிழகமே"

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுPaper Back

முதல் பதிப்பு2001

தற்போதைய பதிப்பு2005

பக்கங்கள்112

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்