Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் 'தாய்' காவியம்
 கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் \'தாய்\' காவியம்

கலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் 'தாய்' காவியம்

கலைஞர் மு.கருணாநிதி (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:250

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ரஷிய மொழியில் எழுதப் பட்ட மாக்சிம் கார்க்கியின் தாய் என்ற புத்தகத்தை தழுவி தி.மு.க. தலைவர் கருணாநிதி கவிதை வடிவில் ”தாய்” என்ற காவியத்தை எழுதியுள்ளார். அந்த கவிதை காவியத்தை ஆங்கிலத்தில் கலைஞரின் ”தாய்” என்று மொழி பெயர்த்து உள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்தது கார்க்கியின் ”தாய்”. ஒரு மூல நூலை உருவாக்கு வதை விட அதன் பொருள் மாறுபடாமல் மூல கருத்து சிதை யாமல் மொழி பெயர்ப்பது கடின மானது. அந்த வகையில் கார்க்கி யின் `தாய்" நாவலை தி.மு.க. தலைவர் கருணாநிதி மிக அற்புதமாக படைத்து உள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகலைஞரின் கவிதை நடையில் கார்க்கியின் 'தாய்' காவியம்

எழுத்தாளர்கலைஞர் மு.கருணாநிதி

கட்டுHard binding

முதல் பதிப்பு2004

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்3833

கலைஞர் மு.கருணாநிதி எழுதிய நூல்கள்