Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி - 1
 பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி - 1

பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி - 1

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:300

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (பிறப்பு 15 செப்டம்பர் 1909 - மறைவு 3 பிப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி - 1

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுHard binding

முதல் பதிப்பு2001

தற்போதைய பதிப்பு2008

பக்கங்கள்696

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்