பேரறிஞர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்த்தை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார். "நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்” என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார். பேரறிஞர் அண்ணா 1957 முதல் 1962 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர் சட்டசபயில் ஆற்றிய உரைகளின் தொகுப்பே ”எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962”.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஎதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுHard binding
முதல் பதிப்பு2010
பக்கங்கள்752
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் 1957-1962
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்







