Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி - 2
 பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி - 2

பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி - 2

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:390

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுத்தாற்றல், பேச்சாற்றல் இரண்டும் கைவரப் பெற்றவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைப் போல் அனைத்து மேடைகளிலும் அழகு தமிழில் பேச முடியும் எனக் காட்டியவர். மேடைப் பேச்சுக் கலைக்கு மறுமலர்ச்சி அளித்தவர். இவர் சொற்பொழிவுகளில் எதுகையும் மோனையும் இயல்பாய் வந்தன. அரசியல் மேடைகளிலும், தொழிலாளர் கூட்டங்களிலும் சமுதாய மாநாடுகளிலும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழியிலும் திறம்படப் பேசும் வல்லமையால் மக்களை மகிழ்வித்தவர் அண்ணா. தலைவர்களின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை அழகு தமிழில் மொழிபெயர்த்துப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தவர்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் தொகுதி - 2

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

கட்டுHard binding

முதல் பதிப்பு2005

தற்போதைய பதிப்பு2011

பக்கங்கள்830

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்