பேரறிஞர் அண்ணாவின் ஓரங்க, ஈரங்க நாடகங்களின் தொகுப்பு இது. முழுமை என்பதைவிட முடிந்தவரை தொகுத்திருக்கிறோம் என்பதே உண்மை பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் ‘குடியரசு’ இதழில் உதவி ஆசிரியராக இருந்த போது தீட்டியவை, அவருடைய சொந்த கிழமை இதழ்களான ‘திராவிடநாடு’ ‘காஞ்சி’ ஆகியவற்றில் தீட்டியவைகளும் இதில் அடங்கும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் தொகுதி - 2
எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா
கட்டுHard binding
முதல் பதிப்பு1998
தற்போதைய பதிப்பு2000
பக்கங்கள்542
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள் தொகுதி - 2
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்







