இந்நூலின் தமிழ்ப் பெயர்ப்பாசிரியர் திரு.வி.எஸ்.வி. இராகவன் அவர்கள் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் அவர்களின் அன்புக்குரிய மாணவர் அவர்களின் அடியுறைந்து கற்றவர். அவருடைய அனைத்து நூல்களையும் தமிழ்ப் பெயர்க்கும் தனியுரிமை பெற்ற பெருமையாளர். நூறு நூல்களுக்கும் மேல் எழுதியவர் வி.எஸ்.வி.ஆர். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பற்பல சமயங்களில் எழுச்சியும், சொற்பொழிவாற்றியும் வெளியிட்ட அறிவுரைகளின் தொகுப்பான “தி ஹார்ட் ஆஃப் ஹிந்துஸ்தான்” என்ற பெயருடன் ஆங்கிலத்தில் வெளிவந்த புத்தகத்தின் தமிழ்ப் பெயர்ப்பே இச்சிறு நூல்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇந்தியாவின் இதய ஒலி
எழுத்தாளர்வி.எஸ்.வி.இராகவன்
கட்டுPaper Back
முதல் பதிப்பு2003
பக்கங்கள்251
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இந்தியாவின் இதய ஒலி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
வி.எஸ்.வி.இராகவன் எழுதிய நூல்கள்





