Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > திருமுருகாற்றுப்படை (பத்து பாட்டு பகுதி 1)
 திருமுருகாற்றுப்படை (பத்து பாட்டு பகுதி 1)

திருமுருகாற்றுப்படை (பத்து பாட்டு பகுதி 1)

விலை:500

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அடங்குகின்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை, வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருமுருகாற்றுப்படை (பத்து பாட்டு பகுதி 1)

எழுத்தாளர்திரு.பொ.வே.சோமசுந்தரனார்

கட்டுPaper Back

தற்போதைய பதிப்பு2007

பக்கங்கள்132

பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய நூல்கள்