இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புசித்தர்கள் தத்துவமும் யோக நெறிமுறைகளும் (பூண்டி மகான் வரலாறு)
எழுத்தாளர்கே.ஆர்.சிவகாந்தன்
கட்டுPaper Back
தற்போதைய பதிப்பு2003
பக்கங்கள்400
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
சித்தர்கள் தத்துவமும் யோக நெறிமுறைகளும் (பூண்டி மகான் வரலாறு)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

