Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > ஐங்குறுநூறு
 ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு

விலை:575

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஐங்குறுநூறு

எழுத்தாளர்திரு.பொ.வே.சோமசுந்தரனார்

கட்டுHard Binding

முதல் பதிப்பு1961

தற்போதைய பதிப்பு2009

பக்கங்கள்820

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    ஐங்குறுநூறு

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய நூல்கள்