Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > அகநானூறு - நித்திலக் கோவை
 அகநானூறு - நித்திலக் கோவை

அகநானூறு - நித்திலக் கோவை

விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் நூற்றிருபது பாட்டுக்கள் 'களிற்றியானை நிரை' எனப்படும். அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் 'மணிமிடைபவளம்' எனப்படும். கடைசி நூறு பாட்டுக்கள் 'நித்திலக்கோவை' எனப்படும் செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப் பின்பு பொருள் சொல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல் முடிபும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக் குறிப்புக்களுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.தஞ்சை நாவலர் திரு.ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்களும், கரந்தைக் கவியரசு, ரா.வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து இந்நூல் முழுமைக்கும் முயன்று உரையெழுதியுதவினர்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅகநானூறு - நித்திலக் கோவை

எழுத்தாளர்ந.மு.வேங்கடசாமி நாட்டார்

கட்டுHard Binding

தற்போதைய பதிப்பு2008

பக்கங்கள்256

ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்கள்