தருமபுரத்திலிருந்து மைசூர் சென்ற தம்பிரானாகிய சம்பந்த சரணாலய முனிவரென்பவர், அங்கு உள்ள அரசன் வேண்டுகோளூக்கிணங்கி கந்தபுராண்ம் ஆறு காண்டங்களையும் சுருக்கி அதே ஆறு காண்டங்களில்
1048 பாடல்களாகப் பாடினார். இது கந்தபுராணச் சுருக்கம் என்ற பெயருடையது.இக் கந்தபுராணச் சுருக்கமானது தோன்றிய நாள் முதல் இன்றுவரை பொருள் சிறப்பாலும், தொடைச் சிறப்பாலும், தமிழ் சிறப்பாலும், தமிழ் நாடெங்கும் மக்கள் விரும்பிப் பயிலும் சிறந்த காவியமாக இருந்து வருகிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகந்தபுராணச் சுருக்கம்
எழுத்தாளர்கழக வெளியிடு
கட்டுHard Binding
தற்போதைய பதிப்பு2009
பக்கங்கள்466
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
கந்தபுராணச் சுருக்கம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
கழக வெளியிடு எழுதிய நூல்கள்





