Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > பதிற்றுப்பத்து
 பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து

விலை:425

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.பதிற்றுப்பத்து புறப்பொருளை யுணர்த்துவதுமட்டுமன்றிப் பண்டைச் சேரமன்னர் வரலாற்றுக் குறிப்புக்களை தொகுத்துணரப் பெரும்பான்மையும் துணைசெய்யும் சிறந்த கருவி நூலாகும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபதிற்றுப்பத்து

எழுத்தாளர்ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை

கட்டுHard Binding

முதல் பதிப்பு1950

தற்போதைய பதிப்பு2007

பக்கங்கள்542

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்