Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்)
 திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்)

திருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்)

விலை:220

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அருணகிரிநாதரின் அமுதவெள்ளமான தமிழ் வெள்ளத்திருப்புகழுக்கு அருள்மொழியரசு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் விரிவுரையளித்துள்ளார்கள். இது சாதாரண விரிவுரை மட்டுமல்ல. ஒவ்வொரு திருப்புகழையும் பொருளுணர்ந்து படிக்கச் சொல்லுக்குச் சொல் பதவுரையும், பொழிப்புரையும், கருத்துரையும், விரிவுரையும் கலந்து விரிவாகவே இதனை வழங்கியுள்ளார்கள். இந்நூலில் முதற்படை வீடும் இரண்டாம் படைவீடுமாகிய, திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் திருப்புகழ்ப் பாடல்களுக்கு வாரியார் அவர்களின் விரிவுரைகளை காணலாம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருப்புகழ் விரிவுரை (திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்)

எழுத்தாளர்திருமுருக கிருபானந்த வாரியார்

கட்டுPaper Back

முதல் பதிப்புJan,1977

தற்போதைய பதிப்புJuly, 2011

பதிப்பு7

பக்கங்கள்696

திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய நூல்கள்