Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > திருப்புகழ் (பகுதி 2)
 திருப்புகழ் (பகுதி 2)

திருப்புகழ் (பகுதி 2)

விலை:250

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் பற்றி இயற்றிய ஒரு பக்தி நூலாகும். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி வழி பின்பற்றுவோர் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை, இந்நூலில் எட்டுக்குடி முதல் இராமேசுவரம் வரை திருப்புகழ்ப் பாடல்களுக்கு திரு செங்கல்வராய பிள்ளை அவர்களின் விரிவுரைகளை காணலாம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருப்புகழ் (பகுதி 2)

எழுத்தாளர்செங்கல்வ்ராய பிள்ளை

கட்டுPaper Back

தற்போதைய பதிப்பு1999

பக்கங்கள்656

செங்கல்வ்ராய பிள்ளை எழுதிய நூல்கள்