Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கணம் > திருக்குறள் பரிமேலழகர் உரை
 திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள் பரிமேலழகர் உரை

புலியூர்க் கேசிகன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:75

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
திருக்குறளை பரிமேலழகர் எழுதியுள்ள உரையை உடன் வைத்துப் படித்தல் அவசியம். ஏனெனில், குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது அவர் உரை. பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார். இவர் பிறந்த இடமாகக் காஞ்சீபுரம், மதுரை, ஒக்கூர் போன்ற வெவ்வேறு இடங்களைப் பலர் குறிப்பிட்டுள்ளனர். இவரது காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். எனினும் இது குறித்துச் சரியான தகவல்கள் கிடையாது. இவரது உரையில் முன்னவர்களது உரைகள் தொடர்பான குறிப்புக்களும் காணப்படுகின்றன. இவர் தமது உரையில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும் அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் அழகாகக் கூறியுள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருக்குறள் பரிமேலழகர் உரை

எழுத்தாளர்புலியூர்க் கேசிகன்

கட்டுHard binding

முதல் பதிப்புAug, 1998

தற்போதைய பதிப்புAug, 2010

பக்கங்கள்623

புலியூர்க் கேசிகன் எழுதிய நூல்கள்