Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கணம் > புறநானூறு முதல் பாகம்
 புறநானூறு முதல் பாகம்

புறநானூறு முதல் பாகம்

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:300

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்நாளைத் தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல், புது நூல் அன்று; இது, காலஞ்சென்ற டாக்டர் திரு.உ.வே.சாமிநாதையரவர்களால் சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது;தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியறிஞர் பலரும் கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப்புலவரான மறைத்திரு. ஜி.யூ. போப் முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற் காட்டப்பெற்றது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபுறநானூறு முதல் பாகம்

எழுத்தாளர்ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை

கட்டுHard binding

முதல் பதிப்புJul, 2009

பக்கங்கள்670

ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை எழுதிய நூல்கள்