Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கவிதைகள் > புதுமைப்பித்தன் கதைகள்
 புதுமைப்பித்தன் கதைகள்

புதுமைப்பித்தன் கதைகள்

புதுமைப்பித்தன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபுதுமைப்பித்தன் கதைகள்

எழுத்தாளர்புதுமைப்பித்தன்

கட்டுHard binding

முதல் பதிப்புJul, 2002

தற்போதைய பதிப்புJul, 2006

பக்கங்கள்558

Customers who bought this product also purchased
புதுமைப்பித்தன் எழுதிய நூல்கள்