Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சமயம் > விநாயகர் அகவல்
 விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

வ.விசயரங்கன் (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஔவையார் அருளிய விநாயகர் அகவல். எளிய நடையில் சிறு பிள்ளைகளும் ஓதி நலம்பெறும் வகையில் அமைந்தது அது. அவ்வாறே, விநாயகர் வழிபாடும், பிள்ளைகட்கும் ஏற்ற இனிய எளிய வழிபாடு. மண்ணைப் பிடித்து, அறுகம் புல்லை எடுத்து இட்டு, உண்டை படைத்து வணங்கும் மிக எளிய வழிபாடு இது. ஔவையார் சிறுபிள்ளைகட்கு நூல்கள் எழுதுவதில் வல்லவர். சிறுபருவத்திலேயே நெட்டுருச் செய்துகொண்டு நாளுக்கு நாள் மெய்ப்பொருள் உணரும் வகையில், அப்பிராட்டியார் நூல்கள் அருளிச் செய்துள்ளார். பெரிய மூதறிவினரே சிறுவர்க்கும் யாவர்க்கும் நூல்கள் அருளுதற்குரியவர். விநாயகர் அகவல் இப்போது உரை விளக்கத்தோடு வெளிவருகின்றது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவிநாயகர் அகவல்

எழுத்தாளர்வ.விசயரங்கன்

கட்டுHard binding

முதல் பதிப்புMar, 2010

பக்கங்கள்112